தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: குரு குற்றாலத்தில் குளிக்கும் ராசிகள்.. பண அருவியில் நனைவது உறுதி.. உச்சத்தில் பறப்பது யார்?

Lord Guru: குரு குற்றாலத்தில் குளிக்கும் ராசிகள்.. பண அருவியில் நனைவது உறுதி.. உச்சத்தில் பறப்பது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2024 05:47 PM IST

Lord Guru: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற ஆகஸ்ட் இருபதாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு குற்றாலத்தில் குளிக்கும் ராசிகள்.. பண அருவியில் நனைவது உறுதி.. உச்சத்தில் பறப்பது யார்?
குரு குற்றாலத்தில் குளிக்கும் ராசிகள்.. பண அருவியில் நனைவது உறுதி.. உச்சத்தில் பறப்பது யார்?

Lord Guru: ஆடம்பரத்தின் நாயகனாக நவகிரகங்களில் விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு குருபகவான் காரணியாக குரு பகவான் திகழ்ந்து வருகின்றார்.

நவகிரகங்களில் மிக முக்கிய கிரகமாக விளங்கக்கூடிய குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த மே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார்.