தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  July Month Luck: ஜூலை பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்ட சுக்கிரன் வருகிறார்.. ராஜ வாழ்க்கை?

July Month Luck: ஜூலை பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்ட சுக்கிரன் வருகிறார்.. ராஜ வாழ்க்கை?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2024 10:51 AM IST

July Month Luck: ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகியுள்ளார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜூலை பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்ட சுக்கிரன் வருகிறார்.. ராஜ வாழ்க்கை?
ஜூலை பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்ட சுக்கிரன் வருகிறார்.. ராஜ வாழ்க்கை?

July Month Luck: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அசுரர்களின் குருவாகத் தொடர்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகியுள்ளார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.