தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: பொட்டலம் கட்டி தூக்கப் போகும் செவ்வாய்.. கதற கதற ஓடப்போகும் ராசிகள்.. சிக்கிக்கொண்டது நீங்கள் தான்!

Money Luck: பொட்டலம் கட்டி தூக்கப் போகும் செவ்வாய்.. கதற கதற ஓடப்போகும் ராசிகள்.. சிக்கிக்கொண்டது நீங்கள் தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 16, 2024 03:12 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். இவருடைய ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு செவ்வாய் பகவானின் இடமாற்றம் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

பொட்டலம் கட்டி தூக்கப் போகும் செவ்வாய்.. கதற கதற ஓடப்போகும் ராசிகள்.. சிக்கிக்கொண்டது நீங்கள் தான்
பொட்டலம் கட்டி தூக்கப் போகும் செவ்வாய்.. கதற கதற ஓடப்போகும் ராசிகள்.. சிக்கிக்கொண்டது நீங்கள் தான்

நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். இவருடைய ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு செவ்வாய் பகவானின் இடமாற்றம் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

மேஷ ராசி

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

புதன் பகவான் ஆட்சி செய்யும் கன்னி ராசியில் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போதைய எட்டாவது வீட்டின் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. இருப்பினும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் உங்களுக்கு சிக்கல்வில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மகர ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி நீங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஓய்வுக்காக நீங்கள் தனிநேரம் ஒதுக்குவது நல்லது. 

பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் செலுத்த வேண்டும். உடல்நல கோளாறுகள் ஏற்பட்டால் மருத்துவர்கள் அணுகுவது மிகவும் நல்லது. உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு உங்களுக்கு சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9