Sukra Vakra: சுக்கிர பகவானால் அரியணை ஏறப்போகும் 3 ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Vakra: சுக்கிர பகவானால் அரியணை ஏறப்போகும் 3 ராசிகள்

Sukra Vakra: சுக்கிர பகவானால் அரியணை ஏறப்போகும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 28, 2023 08:50 AM IST

சுக்கிர பகவானால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

இது போன்ற போட்டோக்கள்

இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும், மூன்று ராசிக்காரர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை இதே வக்ர நிலையில் சுக்கிர பகவான் பயணம் செய்வார். இதன் மூலம் பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுத் தரப் போகிறார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார். ஆடம்பர வாழ்க்கை உங்களை தேடி வர போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சுப பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைபட்ட வேலைகள் விரைவில் முடிவடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி

 

சுக்கிர பகவானின் வக்கிர நிலை உங்களுக்கு அதீத பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. செல்வம், பணம் உள்ளிட்டவற்றை உங்களுக்கு வழங்கப் போகிறார். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புகழின் உச்சிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்