குரு வீடு எது தெரியுமா?.... அதிர்ஷ்டம் வருகிறது.. பண மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு வீடு எது தெரியுமா?.... அதிர்ஷ்டம் வருகிறது.. பண மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்

குரு வீடு எது தெரியுமா?.... அதிர்ஷ்டம் வருகிறது.. பண மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்

Published Apr 11, 2024 04:58 PM IST Suriyakumar Jayabalan
Published Apr 11, 2024 04:58 PM IST

  • Guru Transit: குருபகவானின் இடமாற்றம் பல்வேறு விதமான பலன்களை உருவாக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். ரிஷப ராசிக்கு இடம் மாறும் குருபகவானால் சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர்.

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகமும் கிடைக்கும் சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கிய வருகின்றார். 

(1 / 6)

குருபகவான் ஒரு ராசியில் பயணம் செய்ய ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(2 / 6)

குருபகவானின் இடமாற்றம் பல்வேறு விதமான பலன்களை உருவாக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். ரிஷப ராசிக்கு இடம் மாறும் குருபகவானால் சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. தொழில் ரீதியான வெற்றிகள் உங்களைத் தேடி வரும். நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(4 / 6)

ரிஷப ராசி: குருபகவானின் ஆசியால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைத்த போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: குருபகவானின் அதிர்ஷ்ட பலன் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்