சனி பண யோகத்தை கொட்ட போகிறார்.. கோடி கோடியாக கொட்டும் .. இந்த ராசிகள் உச்சம் தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி பண யோகத்தை கொட்ட போகிறார்.. கோடி கோடியாக கொட்டும் .. இந்த ராசிகள் உச்சம் தான்!

சனி பண யோகத்தை கொட்ட போகிறார்.. கோடி கோடியாக கொட்டும் .. இந்த ராசிகள் உச்சம் தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 02, 2025 10:47 AM IST

சனி பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மழையை கொட்டி தீர்க்கப் போகும் சனி.. கோடி கோடியாக கொட்டும் ராசிகள்.. உங்க ராசி என்ன சொல்லுங்க?
பண மழையை கொட்டி தீர்க்கப் போகும் சனி.. கோடி கோடியாக கொட்டும் ராசிகள்.. உங்க ராசி என்ன சொல்லுங்க?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மீன ராசி குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நீதிமானக விளங்கும் சனிபகவான் வருகின்ற ஜூலை மாதம் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். சனி பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் வக்ர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண யோகம் கொட்டுமாம். கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு பேச்சுத் திறமை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண யோகம் கொட்டுமாம்.

வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பண யோகம் கொட்டுமாம். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பார்கள் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.