குரு பெயர்ச்சி கோடி நன்மைகளை கொடுக்கும்.. ஆனந்தத்தில் கூத்தாடும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பெயர்ச்சி கோடி நன்மைகளை கொடுக்கும்.. ஆனந்தத்தில் கூத்தாடும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க!

குரு பெயர்ச்சி கோடி நன்மைகளை கொடுக்கும்.. ஆனந்தத்தில் கூத்தாடும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 10, 2025 06:04 PM IST

குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் செல்கின்ற காரணத்தினால் ரிஷபம், சிம்மம், துலாம் உள்ளிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு பெயர்ச்சி கோடு நன்மைகளை கொடுக்கும்.. ஆனந்தத்தில் கூத்தாடும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க!
குரு பெயர்ச்சி கோடு நன்மைகளை கொடுக்கும்.. ஆனந்தத்தில் கூத்தாடும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க!

இது போன்ற போட்டோக்கள்

திருக்கணித பஞ்சாங்கப்படி மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் செல்கின்ற காரணத்தினால் ரிஷபம், சிம்மம், துலாம் உள்ளிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

குருபகவானின் மிதுன ராசி பயணத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செல்கின்றார். இதனால் உங்களுக்கு பணம் யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

குரு உங்கள் ராசியில் 11 வது வீட்டில் நுழைய போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்ப சூழ்நிலைகள் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

அஷ்டம சனி கஷ்டம் கொடுத்தாலும் குரு பகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் என கூறப்படுகிறது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நுழையப் போகின்றார். அதனால் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.