பண மழை கொட்டும் கிருத்திகை நட்சத்திர பலன்கள்.. புதன் நுழைகிறார்.. கொட்டும் யோகம் உங்களுக்குத்தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மழை கொட்டும் கிருத்திகை நட்சத்திர பலன்கள்.. புதன் நுழைகிறார்.. கொட்டும் யோகம் உங்களுக்குத்தான்!

பண மழை கொட்டும் கிருத்திகை நட்சத்திர பலன்கள்.. புதன் நுழைகிறார்.. கொட்டும் யோகம் உங்களுக்குத்தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 08, 2025 10:22 AM IST

புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மழை கொட்டும் கிருத்திகை நட்சத்திர பலன்கள்.. புதன் நுழைகிறார்.. கொட்டும் யோகம் உங்களுக்குத்தான்!
பண மழை கொட்டும் கிருத்திகை நட்சத்திர பலன்கள்.. புதன் நுழைகிறார்.. கொட்டும் யோகம் உங்களுக்குத்தான்!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கடந்த மே 21 ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார். கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

புதன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது உங்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

விருச்சிக ராசி

புதன் கிருத்திகை நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திடீர் பண ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

புதன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.