சனி ராசியில் புகுந்து விளையாடும் சூரியன்.. பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள்.. தலையெழுத்து மாறப்போகுது..!
Lord Sun: சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Sun: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சூரிய பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே கும்ப ராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சூரிய பகவான் இணைகின்றார். சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
தனுசு ராசி
சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் வளர்ச்சி கிடைக்க கூடும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கக்கூடும். வாழ்க்கையில் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
சிம்ம ராசி
சூரிய பகவானால் ஆளப்படும் ராசி நீங்கள் சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தலைமைத்துவ வாய்ப்புகள் உங்களுக்கு மிகவும் பிரகாசமாக கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தை உங்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
மேஷ ராசி
சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு வளர்ச்சியை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கக்கூடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்று வாறு அமையும். நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.