தூக்கி அடிக்க போகும் புதன்.. சும்மா பணம் தாறுமாறா கொட்டும் ராசிகள்.. இது விளையாட்டல்ல!
Lord Mercury: புதன் பகவானின் அஸ்தமனம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இருப்பினும் புதன் பகவானின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். புதன் பகவான் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் தற்போது விருச்சிக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் அஸ்தமனமாக உள்ளார். புதன் பகவானின் அஸ்தமனம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
துலாம் ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அஸ்தமனமாக உள்ளார். எதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இதுவரை தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
நிதி நிலைமையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மகர ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு தலைமை பண்புகள் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். புதிய முதலீடுகள் நிறைய லாபத்தை பெற்று தரும். கடின உழைப்பால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும்.
பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
கும்ப ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் நஷ்டம் பணமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.