Lord Mercury: புதன் உண்டாக்கிய பத்ர ராஜயோகம்.. அதிர்ஷ்டக்கார ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க?
Lord Mercury: புதன் பகவான் வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறப் போகிறார். அப்போது பத்ரராஜ யோகம் உருவாக உள்ளது. இந்த ராஜ யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
இவருடைய கிரக பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் புதன் பகவான் இருக்கும். இடத்தை பொறுத்து நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.
புதன் பகவான் வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறப் போகிறார். அப்போது பத்ரராஜ யோகம் உருவாக உள்ளது. இந்த ராஜ யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
புதன் பகவானின் பத்ரராஜ யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சாதகமான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நிறைவேறும்.
சிறந்த பலன்களை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்ம ராசி
புதன் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு அதீத பலன்களை கொடுக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய சாதனைகள் செய்யக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
தொழிலில் நல்ல லாபம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் அமையும். சேமிப்பு அதிகரித்து உங்களுக்கு பண வரவு அதிகமாகும். பொன்னான வாய்ப்பு உங்களுக்கு தேடி வரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்
மகர ராசி
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு புதன் பகவானால் கிடைக்கப் போகின்றது. பத்ர ராஜ யோகத்தால் உங்களுக்காக அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
