தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs Where Sun Will Experience Money Rain

Money Rain: சூரியன் ஒளி வீசிவிட்டது.. இந்த ராசிகளுக்கு கட்டுக்கடங்காத பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 03, 2024 01:54 PM IST

சூரியன் பண மழையை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சூரியப் பெயர்ச்சி
சூரியப் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சூரிய பகவான் சனி பகவான் என்ற ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

தந்தை மகன் உருவாக இருந்தாலும் இருவரும் எதிர் கிரகங்களாக கருதப்படுகின்றனர். இவர்களின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

சனி பகவானின் ராசி உங்களுக்கு சூரிய பகவான் நன்மைகளை செய்யப்போகின்றார். பணவரவுகள் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

 

உங்களுடைய ராசியில் சூரிய பகவான் பல்வேறு விதமான அதிசயங்களை செய்யப் போகின்றார். இதுவரை தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வியாபாரம் விரிவாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கக்கூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும் புதிய அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

கும்ப ராசி

 

சனி பகவான் உங்கள் ராசியில் ஏற்கனவே பயணம் செய்து வருகின்றார். அதே நிலையில் சூரிய பகவான் நுழைந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ள சிக்கல்கள் குறையும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும் உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel