Shani: சனி புரட்டி போட்டு விட்டார்.. பணக்காரராக மாறப் போகும் ராசிகள்
சனிபகவானால் சிறப்பான பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். எதிர்காலத்தை கணித்து அதற்கு ஏற்றவாறு கர்ம பலன்களை கொடுக்கக் கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை சிறப்பாக திருப்பிக் கொடுப்பார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சம் இல்லாமல் கணக்கெடுத்து இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக் கூடியவர் சனி பகவான்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.
வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் சீரான பயணம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.