Tamil News  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Troubled By Lord Mars

Lord Mars: செவ்வாய் சிக்கலை கொடுக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 07, 2024 03:22 PM IST

செவ்வாய் பகவானால் சங்கடங்கள் ஏற்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசியில் நுழைந்தார் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.

இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்கப்போவதில்லை. திடீரென செலவுகள் அதிகரிக்கும் சில இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது வாழ்க்கை துணையோடு பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள். ஏற்படும் உடன் பிறந்தவர்களால் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் மோசமான பலன்கள் உங்களை வந்து சேரும். காதல் வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.