தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Lord Mars Will Live In The Royal Life

Royal Life: பணமழை தரப்போகும் செவ்வாய்.. யோக ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 09, 2024 04:48 PM IST

Transit of Mars: செவ்வாய் பகவானால் ராஜ வாழ்க்கையில் வாழப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தனது ராசியை மாற்றினார். சனி பகவானின் சொந்த ராசியான விளங்கக்கூடிய மகர ராசிக்கு தனது இடத்தை செவ்வாய் பகவான் மாற்றினார்.

கிரக நிலைகளின் மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு தாக்கத்தை கொடுக்கும். செவ்வாய் பகவானால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நிறைவேறும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். மன தைரியத்தை அதிகப்படுத்துவார். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முன்னேற்றத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் திருப்தி உண்டாகும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவானின் அருளால் உங்களுக்கு சுகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். இதுவரை வேலையில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.