Lord Guru: தொடாமல் தூக்குவார் குரு.. பணத்தில் புரண்டு விளையாடும் ராசிகள்.. கொட்டாமல் விடமாட்டார்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: தொடாமல் தூக்குவார் குரு.. பணத்தில் புரண்டு விளையாடும் ராசிகள்.. கொட்டாமல் விடமாட்டார்

Lord Guru: தொடாமல் தூக்குவார் குரு.. பணத்தில் புரண்டு விளையாடும் ராசிகள்.. கொட்டாமல் விடமாட்டார்

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Jun 28, 2024 04:51 PM IST

Lord Guru: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

தொடாமல் தூக்குவார் குரு.. பணத்தில் புரண்டு விளையாடும் ராசிகள்.. கொட்டாமல் விடமாட்டார்
தொடாமல் தூக்குவார் குரு.. பணத்தில் புரண்டு விளையாடும் ராசிகள்.. கொட்டாமல் விடமாட்டார்

இது போன்ற போட்டோக்கள்

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்திற்கு இடம் மாறினார்.

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

கடக ராசி

குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்கப் போகின்றது. செல்வத்தில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மிதுன ராசி

குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி மற்றும் லாபம் கிடைக்கும். மன உளைச்சலால் ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

மேஷ ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பல்வேறு வலிகளில் இருந்து உங்களுக்கு பணம் வரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner