குரு போராடுவார்.. புதன் கொட்டுவார்.. பண மழையில் நனையும் 3 ராசிகள் யாருன்னு பார்க்கலாம் வாங்க
Guru Peyarchi 2024: புதன் பகவான் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் குரு மற்றும் புதன் பகவான் இருவரும் சேர்ந்துள்ளனர்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 22, 2025 05:30 AM'நல்ல நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்' இன்று மே.22 இன்று உங்களுக்கு நாள் சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் கல்வி, நரம்பு, அறிவு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
புதன் பகவான் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் குரு மற்றும் புதன் பகவான் இருவரும் சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கையால் சில ராசிகள் பணவரவை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.