குரு மீது பறந்து அமர்ந்த புதன்.. பணத்தில் நனையும் ராசிகள் நீங்கள் தானா.. யாருன்னு பார்க்கலாம் வாங்க
- Lord Mercury: புதன் பகவான் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் குரு மற்றும் புதன் பகவான் இருவரும் சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கையால் சில ராசிகள் பணவரவை பெற போகின்றனர்.
- Lord Mercury: புதன் பகவான் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் குரு மற்றும் புதன் பகவான் இருவரும் சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கையால் சில ராசிகள் பணவரவை பெற போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(2 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் கல்வி, நரம்பு, அறிவு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(3 / 6)
புதன் பகவான் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் குரு மற்றும் புதன் பகவான் இருவரும் சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கையால் சில ராசிகள் பணவரவை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்
(4 / 6)
மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் மற்றும் குரு சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் துறையின் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் குரு மற்றும் புதன் இருவரும் சேர்கின்றனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புத்திசாலித்தனத்தால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
மற்ற கேலரிக்கள்