Lord Sani: சனி பண மூட்டையை தூக்கி விட்டார்.. அதிர்ஷ்டம் வீட்டில் விழும் ராசிகள்.. யோகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வது யார்?
Lord Sani: சனி பகவான் ஜூன் 30-ம் தேதியன்று பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.

Lord Sani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடிய ஒரு இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : உச்சம் தொடும் யோகம் யாருக்கு.. வேலையில் கவனம்.. வெற்றி தேடி வரும்.. உங்க அதிர்ஷ்டத்தை பாருங்க!
Mar 17, 2025 10:50 PMசனி செவ்வாய் சேர்க்கை.. ‘சொத்தை பிரித்து வாங்கி விடுங்கள்.. இல்லை…’ - சனி செவ்வாய் சேர்க்கை பலன்கள்!
Mar 17, 2025 08:40 PMTomorrow Rasipalan : மார்ச் 18, 2025 நாளைய ராசிபலன்கள்.. 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்?
Mar 17, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : தொட்டதெல்லாம் வெற்றியா உங்களுக்கு.. இன்று மார்ச் 17 கவனமாக காய் நகர்த்த வேண்டியது யார் பாருங்க
Mar 16, 2025 09:00 PMMarch 17 Tomorrow Rasipalan : வாரத்தின் முதல் நாளான மார்ச் 17 க்கான ராசிபலன் என்ன?
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ஒரு 2025 ஆம் ஆண்டு சனிபகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.
சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் சனி பகவானை கண்டால் அச்சப்படுவார்கள். ஜூன் 30-ம் தேதியன்று பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும். முறையான முயற்சியால் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு இருக்கக்கூடும். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குழந்தைகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
சிம்ம ராசி
சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல செய்திகளை தேடிக் கொண்டு வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி ராசி
சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும். குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அன்பு அதிகரிக்கும். சட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சனி பகவானால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது.
கும்ப ராசி
சனிபகவானின் இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். புதிய வாய்ப்புகளும் அனைத்தும் முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி அடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
