பணமழை யோகம் வருகுது.. சுக்கிரன் விளையாட்டை தொடங்கினார்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா? பாருங்கள்
Venus: மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார். சுக்கிர பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த முறை சுக்கிர பகவானின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல யோகத்தை பெற்று தரப் போகின்றது.
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய ஒரு சுக்கிர பகவான். இவர் காதல் செல்வம், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை சுக்கிரன் மாற்றுவார்.
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் சனிபகவானின் ராசி ஆன கும்ப ராசியில் பயணம் செய்து வந்தால் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று குரு பகவானின் ராசி ஆன மீன ராசிகள் நுழைந்தார்.
ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார். சுக்கிர பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த முறை சுக்கிர பகவானின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல யோகத்தை பெற்று தரப் போகின்றது. அப்படி மார்ச் மாதம் இறுதிக்குப் பிறகு அதிர்ஷ்டம் பெற போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இதனால் அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் உங்களுக்கு உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கடக ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளும் உங்களுக்கு உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை உங்களுக்கு பெற்று தரும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9