Sukra Luck: 3 ராசிகளுக்கு சொர்க்க வாழ்க்கை கொடுக்கும் சுக்கிரன்
சுக்கிரனின் யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவக்கிரகங்களின் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
நவகிரகங்கள் அவள் பொது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் சீக்கிரம்.
சுக்கிர பகவான் தற்போது மகர ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் மூலம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இதன் மூலம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகிறார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சுக்கிர பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
கடக ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய போகின்றார். அதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். அதிக சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் முயற்சி சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
மகர ராசி
சுக்கிரன் உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார். குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் உறவு உங்களை தேடி வரும். வாழ்க்கை துணையின் உதவியாய் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
