தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Game Luck: குரு பணக்கார ராசிகள்.. 100 ஆண்டுகளுக்கு பிறகு.. பண மழையில் நனையும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

Guru Game Luck: குரு பணக்கார ராசிகள்.. 100 ஆண்டுகளுக்கு பிறகு.. பண மழையில் நனையும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

May 25, 2024 12:30 PM IST Suriyakumar Jayabalan
May 25, 2024 12:30 PM , IST

  • Lord Guru: குரு பகவானின் ரிஷப ராசி பயணத்தால் விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு பணக்கார யோகம் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் மங்கள கிரகமாக விளங்கி வருபவர் குருபகவான்.  இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது உள்ளத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவானின் இடமாற்றம் சுப மற்றும் அசுப பலன்களை உருவாக்கும்.

(1 / 6)

தேவர்களின் குருவாக விளங்கக்கூடியவர் குரு பகவான். மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்த காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(2 / 6)

குரு பகவானின் ரிஷப ராசி பயணத்தால் விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு பணக்கார யோகம் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது இடத்தில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு அதிகரிக்கும்.  ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழில் ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்க போகின்றது. பங்குச்சந்தை வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று பெறும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் 11வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குருபகவானின் அருள் உங்களுக்கு முழுமையாக கொடுக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்