1 ஆண்டுக்கு பிறகு நுழைந்த புதன்.. பணமழை கொட்டுவது உறுதி.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்
Lord Mercury: புதன் பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் சொந்த ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, அறிவு, பங்கு சந்தை, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
புதன் பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் சொந்த ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் புதன் பகவானின் இடமாற்றத்தால் அதர்சத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். போட்டிகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கை வெற்றியடைய அதிக வாய்ப்பு உள்ளது. மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும்.
மேஷ ராசி
உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் பெரிய உயர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை அமையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
