Jackpot: சுக்கிரன் ஆட்டம் போட்டு புகுந்தார்.. பணத்தால் பதறப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot: சுக்கிரன் ஆட்டம் போட்டு புகுந்தார்.. பணத்தால் பதறப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது

Jackpot: சுக்கிரன் ஆட்டம் போட்டு புகுந்தார்.. பணத்தால் பதறப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 12, 2024 11:47 AM IST

Lord Venus: சுக்கிர பகவான் ஜூன் 12-ம் தேதி அதாவது இன்று மிதுன ராசியில் நுழைகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சுக்கிரன் ஆட்டம் போட்டு புகுந்தார்.. பணத்தால் பதறப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது
சுக்கிரன் ஆட்டம் போட்டு புகுந்தார்.. பணத்தால் பதறப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் காதல் கிரகமாக திகழ்ந்து வருகின்றார். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் சுக்கிர பகவான் ஜூன் 12-ம் தேதி அதாவது இன்று மிதுன ராசியில் நுழைகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நலம் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

சுக்கிரன் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். யோகத்தின் அம்சங்கள் அனைத்தும் உங்களுக்கு உள்ளதால் சுக்கிரன் உங்களுக்கு அனைத்து யோகங்களையும் கொடுப்பார்.

சிம்ம ராசி

சுக்கிரன் உங்கள் ராசிகள் 11 வது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner