தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Rain: செவ்வாய் ஜூன் மாத விளையாட்டு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க

Money Rain: செவ்வாய் ஜூன் மாத விளையாட்டு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க

Suriyakumar Jayabalan HT Tamil
May 30, 2024 11:55 AM IST

Lord Mars: செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று அவருடைய சொந்தமான ராசியான மேஷ ராசியில் பயணம் செய்யப்போகின்றார். ஒரு ஆண்டிற்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசிகள் நுழைந்துள்ளார்

செவ்வாய் ஜூன் மாத விளையாட்டு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க
செவ்வாய் ஜூன் மாத விளையாட்டு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க

தற்போது செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று அவருடைய சொந்தமான ராசியான மேஷ ராசியில் பயணம் செய்யப்போகின்றார். ஒரு ஆண்டிற்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசிகள் நுழைந்துள்ளார். 

இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணைவன் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். துணிச்சலான காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.

மகர ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல் உள்ள அனைத்தும் குறையும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பயணங்களால் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து சிறப்பான அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட காரியங்களில் அனைத்தும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் வெற்றி காண்பார்கள் நல்ல மதிப்பெண்கள் அவர்களுக்கு கிடைக்கும். ஜூன் மாதத்தில் இருந்து தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel