தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Attack: ராகு பண கஷ்டம் வந்துவிட்டது.. தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. தப்பிக்க முடியாத கஷ்டம் தான்

Rahu Attack: ராகு பண கஷ்டம் வந்துவிட்டது.. தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. தப்பிக்க முடியாத கஷ்டம் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 12, 2024 04:22 PM IST

Rahu Attack: ராகு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பல சங்கடங்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குரூப்பில் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ராகு பண கஷ்டம் வந்துவிட்டது.. தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. தப்பிக்க முடியாத கஷ்டம் தான்
ராகு பண கஷ்டம் வந்துவிட்டது.. தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. தப்பிக்க முடியாத கஷ்டம் தான்

Rahu Attack: நவகிரகங்களின் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு மற்றும் கேது. இவர்கள் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு இடத்தில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கும்.

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விலக்கி வருகின்றார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார்.