சனி புரட்டி எடுக்கப் போகிறார்.. பணமழை உறுதி.. கோடீஸ்வர யோகம் வந்துவிட்டது.. அதிர்ஷ்டக்கார ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி புரட்டி எடுக்கப் போகிறார்.. பணமழை உறுதி.. கோடீஸ்வர யோகம் வந்துவிட்டது.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

சனி புரட்டி எடுக்கப் போகிறார்.. பணமழை உறுதி.. கோடீஸ்வர யோகம் வந்துவிட்டது.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

Published Mar 21, 2024 10:13 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 21, 2024 10:13 AM IST

  • Saturn Transit: 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. 

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி ஒரு ராசியில் மோசமான நிலையில் அமர்ந்தால் பல்வேறு விதமான அச்சங்கள் ஏற்படக்கூடும். நல்ல நிலையில் அமர்ந்தால் அவர்களை உச்சத்தில் நிறுத்தி அழகு பார்ப்பார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

(2 / 6)

அந்த வகையில் சனிபகவான் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாகும். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் ஆடம்பர வசதிகள் அதிகரிக்க கூடும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிக பலன்களை கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(5 / 6)

மிதுன ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கும் மங்களகரமான யோகத்தை கொடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்க போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்