புதன் தரித்திர யோகம் வந்துவிட்டது.. புரட்டி எடுக்கப் போகிறார்.. விரட்டு விரட்டி அடி வாங்க போகும் ராசிகள்
- Lord Mercury: புதன் பகவானின் இந்த இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது.
- Lord Mercury: புதன் பகவானின் இந்த இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இதனுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முன் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் கல்வி, அறிவு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் நன்மைகள் மற்றும் தீமைகள் என அனைத்தும் கலந்து கிடைக்கும். கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து அந்தந்த ராசிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
(3 / 6)
அந்த வகையில் இளவரசனாக விளங்கும் புதன் பகவான் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசிக்கு இடம் வருகிறார். புதன் பகவானின் இந்த இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு தொடக்கத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தினாலும் அதனுடைய வீரியம் அதிகமாக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நெருக்கடிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
(5 / 6)
கன்னி ராசி: புதன் பகவானால் உங்களுக்கு பல மோசமான பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. தினமும் உங்களுக்கு சிக்கல்வில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எந்த சூழ்நிலைகளையும் அலட்சியமாக கையாள்வது நல்லது கிடையாது. சக ஊழியர்கள் உங்களிடம் சிக்கல்களை ஏற்படுத்துவார்கள்.
(6 / 6)
தனுசு ராசி: உங்களுக்கு சாதகம் மற்றும் சூழ்நிலைகளை புதன் பகவான் குடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமற்றதாக உள்ளது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறையான காரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலைகள் அத்தனையும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்