Psycho: இயல்பாகவே சைக்கோ மனநிலை கொண்ட ராசிகள்.. இவளை தொட்டிங்க.. நீங்க கெட்டிங்க.. வேணாம் ஓடிடுங்க..
Psycho: கிரகங்களின் அடிப்படையில் இயல்பிலேயே சைக்கோ தனமாக நடந்து கொள்ளும் சில ராசிக்காரர்கள் உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Psycho: ஒரு சிக்கலான உளவியல் நிலையைக் கொண்டது மனநிலை மாற்றம். இது ஒரு பக்கம் நோய் என்று குறிப்பிட்டாலும் இது அனைவரிடத்திலும் கட்டாயம் இருக்கும். அதிகமாக விழுக்காட்டுப்பவர்கள் மட்டுமே சைக்கோ நிலையில் மாறுகிறார்கள். இது ஒரு தனிப்பட்ட அடையாளம் இல்லை என்றாலும் ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்டு சில ராசிகள் மன நோயாளிகளாக இருக்கின்றனர்.
திரைப்படங்களில் காட்டுவது போல என் மனநோயால் பாதிக்கப்பட்டு சைக்கோவாக மாறுபவர்கள் உச்சகட்டத்தில் கொலை செய்பவர்களாக இருப்பார்கள் என அர்த்தம் கிடையாது. அதிக கோபம், திடீரென்று மனநிலை மாற்றம், வார்த்தைகளால் கொலை செய்வது என இது போன்ற காரியங்களில் சைக்கோ தனமாக செயல்படுவார்கள்.
அந்த வகையில் கிரகங்களின் அடிப்படையில் இயல்பிலேயே சைக்கோ தனமாக நடந்து கொள்ளும் சில ராசிக்காரர்கள் உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
விருச்சிக ராசி
மர்மமான இயல்புகள் கொண்ட ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். புத்திசாலித்தனம் மற்றும் வலுவான மன உறுதி போன்ற நீங்கள் தீவிர உணர்ச்சிகளுக்கு உட்பட்டவர்கள் சில சமயங்களில் நீங்கள் மற்றவர்களை கையாளும் பொழுது அவர்களிடம் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு விரும்புகிறீர்கள்.
உங்களுடைய உண்மையான உணர்வுகளை மறைத்து இலக்குகளை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அதற்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்கின்ற காரணத்தினால் இது சைக்கோ தனத்தின் பண்புகளாக குறிப்பிடப்படுகிறது. உங்கள் இலக்கை அடைய எதையும் செய்யக்கூடியவர்கள் நீங்கள்.
மிதுன ராசி
இரட்டயர்களாக கருதப்படும் உங்கள் ராசியில் ஆளுமை திறமைக்கு அடையாளமாக கருதப்படுகிறது. தகவல் தொடர்பு திறன்களை இயல்பிலேயே நீங்கள் கொண்டிருப்பீர்கள். அனைவரிடத்திலும் மிகவும் இணக்கமாக செயல்பட கூடியவர்கள். அனைத்து சூழ்நிலங்களுக்கும் ஏற்றவாறு தகவல் அளித்து செல்லக்கூடியவர்கள்.
சில நேரங்களில் சில மாற்றங்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த நேரத்தில் உங்களுடைய சீரற்ற மனநிலை இதை வெளிப்படுத்தும் என உங்களுக்கே தெரியாத அளவிற்கு இருக்கும். உங்கள் ஆளுமைக்கு சிறிது சிரமம் ஏற்பட்டாலும் உங்களுடைய மன நிலைமையில் உச்சகட்ட மாற்றம் ஏற்படும்.
மேஷ ராசி
மன உறுதி மற்றும் நம்பிக்கை கொண்ட ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் அனைத்து விஷயங்களிலும் எப்போதும் கட்டுப்பாடு செயல்பட கூடியவர்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு உங்கள் ஆக்ரோஷமான நடத்தையால் வெற்றி காண்பதற்கு முயற்சி செய்வீர்கள். இதனால் உங்களுக்கு சைக்கோ தரும் வெளிப்படும்.
மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்தினால் நீங்கள் என்ன மனநிலைமைக்கு சொல்வீர்கள் என உங்களாலே கிடைக்க முடியாது. சில சூழ்நிலைகளில் இரக்கமற்ற செயல்பாடுகளிலும் இறங்குவீர்கள். இதனால் உடன் இருப்பவர்கள் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள். உங்கள் இயல்பை மற்றவர்கள் தொட்டால் அவர்களுக்கு சிக்கல்கள் தொடங்கிவிட்டது என அர்த்தம். உங்கள் மனநிலை மாற்றம் மற்றவர்களுக்கு ஆபத்தாக மாறிவிடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்