தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus: பணத்தூறலில் நனையும் ராசிகள்.. சுக்கிரன் அரண்மனை வாழ்க்கை தருகிறார்.. உங்கள் ராசிக்கு யோகம் வருது!

Lord Venus: பணத்தூறலில் நனையும் ராசிகள்.. சுக்கிரன் அரண்மனை வாழ்க்கை தருகிறார்.. உங்கள் ராசிக்கு யோகம் வருது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2024 10:50 AM IST

Lord Venus: சுக்கிரன் வருகின்ற 12ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகின்றார். இவருடைய இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மிதுன ராசியில் நுழையும் சுக்கிர பகவானால் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

பணத்தூறலில் நனையும் ராசிகள்.. சுக்கிரன் அரண்மனை வாழ்க்கை தருகிறார்.. உங்கள் ராசிக்கு யோகம் வருது!
பணத்தூறலில் நனையும் ராசிகள்.. சுக்கிரன் அரண்மனை வாழ்க்கை தருகிறார்.. உங்கள் ராசிக்கு யோகம் வருது!

காதல் மற்றும் திருமண வாழ்க்கையின் கிரகமாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். சுக்கிரன் வருகின்ற 12ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகின்றார். இவருடைய இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மிதுன ராசிகள் நுழையும் சுக்கிர பகவானால் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கைத் துணைவின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆழமான புரிதல் உங்களுக்கு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உறவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வலுவான உறவு உண்டாகும். நேர்மறையான செல்வாக்குகள் உங்களுக்கு கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் மகிழ்ச்சி மற்றும் திருப்தி கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு யோகத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வாழ்க்கை துணையின் வலுவான தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் பணவரவில் எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் வாழ்க்கை துணையின் மகிழ்ச்சியான தருணங்கள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கையில் அதிகம் செலவிட கூடிய நேரங்கள் உங்களுக்கு கிடைக்கும். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய சூழ்நிலையாக அமையும். இந்த தருணங்கள் உங்களுக்கு ஏற்றார் போல் அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel