தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Harsha Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ யாரையும் அடக்கி ஆள வைக்கும் ஹர்ஷ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Harsha Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ யாரையும் அடக்கி ஆள வைக்கும் ஹர்ஷ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Kathiravan V HT Tamil
Jun 22, 2024 04:59 PM IST

Harsha Yogam: சுபக்கோள்கள் தரும் யோகங்களை விட, பாவக் கோள்கள் தரும் யோகங்கள் மூலம் முக வேகமான பலன்களை பெற முடியும் என்பது ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது .

Harsha Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ யாரையும் அடக்கி ஆள வைக்கும் ஹர்ஷ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
Harsha Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ யாரையும் அடக்கி ஆள வைக்கும் ஹர்ஷ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.

ஹர்ஷ யோகம் 

அற்புதமான வாழ்கையை அமைத்து தரும் யோகமான ஹர்ஷ யோகத்தை தரும் கிரகங்களான பாவ கிரகங்கள் உள்ளன. ’ஹர்ஷம்’ என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் ஆகும். பாவ கிரகங்கள் அமரும் ஸ்தானத்திற்கு ஏற்ப ஒரு ஜாதகத்தில் உயர்நிலை புகழ் மற்றும் அந்தஸ்துகளை மிக குறுகிய காலத்தில் பாவக்கோள்களால் வழங்க முடியும்.