குரு கால யோகம்: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. குரு பெயர்ச்சி 2025.. மிதுனத்தில் யோகம்.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கால யோகம்: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. குரு பெயர்ச்சி 2025.. மிதுனத்தில் யோகம்.. உங்க ராசி என்ன?

குரு கால யோகம்: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. குரு பெயர்ச்சி 2025.. மிதுனத்தில் யோகம்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 03, 2025 01:50 PM IST

Guru Transit 2025: குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு கால யோகம்: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. குரு பெயர்ச்சி 2025.. மிதுனத்தில் யோகம்.. உங்க ராசி என்ன?
குரு கால யோகம்: பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. குரு பெயர்ச்சி 2025.. மிதுனத்தில் யோகம்.. உங்க ராசி என்ன?

இது போன்ற போட்டோக்கள்

இந்நிலையில் குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் மிதுன ராசிக்கு செல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

குருபகவானின் இந்த 2025 ஆம் ஆண்டு மிதுன ராசி பயணம் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் என கூறப்படுகிறது. நினைத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பளம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. நல்ல வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வரன்கள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்வுள்ளதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்ட வீட்டில் நிகழும் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை தொடர்பான பயணங்கள் நிதி ஆதாயங்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலைகள் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிறைய தொண்டுகள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

குருபெயர்ச்சி 2025 உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழவு உள்ளது. இதனால் பேச்சுத் திறமை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலையில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் நீங்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குருபகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.