குரு பெயர்ச்சி தப்பிக்க வாய்பே இல்ல.. கடன் துரத்தி துரத்தி அடிக்கும் 3 ராசிகள்.. உங்க ராசி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பெயர்ச்சி தப்பிக்க வாய்பே இல்ல.. கடன் துரத்தி துரத்தி அடிக்கும் 3 ராசிகள்.. உங்க ராசி?

குரு பெயர்ச்சி தப்பிக்க வாய்பே இல்ல.. கடன் துரத்தி துரத்தி அடிக்கும் 3 ராசிகள்.. உங்க ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 13, 2025 10:29 AM IST

குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு பெயர்ச்சி தப்பிக்க வாய்பே இல்ல.. கடன் துரத்தி துரத்தி அடிக்கும் 3 ராசிகள்.. உங்க ராசி?
குரு பெயர்ச்சி தப்பிக்க வாய்பே இல்ல.. கடன் துரத்தி துரத்தி அடிக்கும் 3 ராசிகள்.. உங்க ராசி?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற மே 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குரு பகவான் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை கொடுக்கும் கிரகமாக இருந்தாலும் அவரின் இடமாற்றத்தை பொறுத்து சில ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விருச்சிக ராசி

குரு பகவானின் மிதுன ராசி பலன் இந்த முறை உங்களுக்கு எதிர்மறையான மாற்றங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. செலவுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உங்கள் வேலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் வாக்குவாதங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது. உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் பழக்க வழக்கங்களை தெளிவாக வைத்துக் கொள்வது நல்லது எனக் கூறப்படுகிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. உங்களை கஷ்டம் தேடி வரும் என கூறப்படுகிறது.

மகர ராசி

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்காது என கூறப்படுகிறது. நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் பல சிக்கல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பெரிய சிக்கல்கள் உருவாவதற்கு முன்பு எச்சரிக்கையாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது. கடன் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவன குறைவாக இருப்பது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

செலவுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமைகள் நெருக்கடிகள் ஏற்படும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது. வியாபாரத்தில் பல தடைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. எந்த முடிவுகள் எடுத்தாலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. கஷ்டங்கள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. புதிய சவால்கள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மீன ராசி

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் பல நெருக்கடிகள் ஏற்படும் என கூறப்படுகிறது. உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.