12 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகள் குவிய போகும் ராசிக்காரர்கள்.. குரு சுக்கிரன் கஜலட்சுமி யோகம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  12 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகள் குவிய போகும் ராசிக்காரர்கள்.. குரு சுக்கிரன் கஜலட்சுமி யோகம்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகள் குவிய போகும் ராசிக்காரர்கள்.. குரு சுக்கிரன் கஜலட்சுமி யோகம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 08, 2025 10:47 AM IST

மிதுன ராசியில் இணையும் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் உருவாக்கும் கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகள் குவிய போகும் ராசிக்காரர்கள்.. குரு சுக்கிரன் கஜலட்சுமி யோகம்!
12 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகள் குவிய போகும் ராசிக்காரர்கள்.. குரு சுக்கிரன் கஜலட்சுமி யோகம்!

இது போன்ற போட்டோக்கள்

அதே சமயம் அந்த நேரத்தில் மிதுன ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். ஒரே சமயம் மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்யப்போகின்றனர். இதனால் மங்கள யோகமான கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மிதுன ராசியில் இந்த கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது.

மிதுன ராசியில் இணையும் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் உருவாக்கும் கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. இதனால் வாழ்க்கையில் அனைத்து வசதி மற்றும் ஆடம்பரங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பெரிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் எனக் கூறப்படுகிறது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது.

கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11வது வீட்டில் குரு சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி யோகம் வருகின்றது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வேலைகள் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner