குரு கொட்டி கொடுக்க வருகிறார்.. பணமழை கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. ஜோதிட கணிப்புகள்!
திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
இந்த மே மாதம் பதினோராம் தேதியன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெற்ற ராசிகள் இவர்கள்தான்