ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது தெரியுமா?
வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார் . குரு பகவான் மிதுன ராசியில் பிரவேசம் செய்வதால் எந்தெந்த ராசிக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகுது என்று பார்ப்போம்.

வேத ஜோதிடத்தின் படி, குரு கிரகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனேனில் மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் நல்ல காரியங்களுக்கு குரு பகவானின் அருள் தேவை. இந்த குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
தற்போது குரு பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வந்த நிலையில், வாக்கியப் பஞ்சாங்கப்படி மே 11 ஆம் தேதியன்று மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த குரு பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கல்விப் பணிகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சாதகமான சூழல் நிலவும். மேலதிகாரிகள் பணிகளை பாராட்டுவார்கள். சிலர் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ விடுமுறையைக் கழிக்கத் திட்டமிடலாம். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மன உளைச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.