குரு புதன் அம்சத்தால் லாப திருஷ்டி யோகம்.. கொட்டும் பண மழையில் ராசிகள்.. இதோ உங்க ராசி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு புதன் அம்சத்தால் லாப திருஷ்டி யோகம்.. கொட்டும் பண மழையில் ராசிகள்.. இதோ உங்க ராசி!

குரு புதன் அம்சத்தால் லாப திருஷ்டி யோகம்.. கொட்டும் பண மழையில் ராசிகள்.. இதோ உங்க ராசி!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 09, 2025 09:51 AM IST

மே மாதம் ஐந்தாம் தேதி அன்று குரு பகவான் மற்றும் புதன் பகவான் இருவரும் 60 டிகிரி அம்சத்தில் அமர்ந்தனர். இவர்களின் சுப பார்வை சக்தி வாய்ந்த லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குரு புதன் அம்சத்தால் லாப திருஷ்டி யோகம்.. கொட்டும் பண மழையில் ராசிகள்.. இதோ உங்க ராசி!
குரு புதன் அம்சத்தால் லாப திருஷ்டி யோகம்.. கொட்டும் பண மழையில் ராசிகள்.. இதோ உங்க ராசி!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி அன்று குரு பகவான் மற்றும் புதன் பகவான் இருவரும் 60 டிகிரி அம்சத்தில் அமர்ந்தனர். இவர்களின் சுப பார்வை சக்தி வாய்ந்த லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குரு புதன் அம்சத்தால் உருவான லாப திருஷ்டி யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

குரு புதன் அம்சத்தால் உருவான லாபத் திருஷ்டி யோகம் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை சுகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் பெறும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

மகர ராசி

குரு புதன் லாப திருஷ்டி யோகம் உங்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றியை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வரரை யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.