Guru Bhagavan: பின்னாடியே வரும் குரு.. பிச்சிக்கிட்டு கொட்டும் பணம்.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்
- Guru Bhagwan: குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வரும் 2025 பிப்ரவரி நான்காம் தேதி வரை இதே நிலைகள் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்க உள்ளது.
- Guru Bhagwan: குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வரும் 2025 பிப்ரவரி நான்காம் தேதி வரை இதே நிலைகள் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்க உள்ளது.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வரும் 2025 பிப்ரவரி நான்காம் தேதி வரை இதே நிலைகள் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல யோசத்தை கொடுத்துள்ளது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் செலவுகள் குறையும்.
(5 / 6)
கடக ராசி: குருபகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும். சிக்கிகிடந்த பணம் உங்களை சேர்ந்து தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்