குரு கிரகத்திற்கு நெருக்கமான ராசிகள்.. இவர்கள்தான் உங்களுக்கு பணமழை கொட்டும்.. ஆபத்துகள் தெறித்து ஓடும்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கிரகத்திற்கு நெருக்கமான ராசிகள்.. இவர்கள்தான் உங்களுக்கு பணமழை கொட்டும்.. ஆபத்துகள் தெறித்து ஓடும்..!

குரு கிரகத்திற்கு நெருக்கமான ராசிகள்.. இவர்கள்தான் உங்களுக்கு பணமழை கொட்டும்.. ஆபத்துகள் தெறித்து ஓடும்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 15, 2024 10:40 AM IST

Guru Bhagavan: தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்துவரும் குரு பகவானுக்கு ஒரு சில ராசிகளின் மீது அன்பு அதிகம் அந்த வகையில் இருக்கக்கூடிய 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு குரு பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

குரு கிரகத்திற்கு நெருக்கமான ராசிகள்.. இவர்கள்தான் உங்களுக்கு பணமழை கொட்டும்
குரு கிரகத்திற்கு நெருக்கமான ராசிகள்.. இவர்கள்தான் உங்களுக்கு பணமழை கொட்டும்

இது போன்ற போட்டோக்கள்

குரு பகவான் நாட்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மே மாதத்திற்கு முன்பு வரை குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறினார் தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார்.

குரு பகவான் மங்கள கிரகங்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் அவருடைய இடமாற்றம் இது போதும் நன்மைகளை தான் கொடுக்கும் அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு தீமை உண்டாகும். எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை கொடுக்கக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். அனைத்து ராசிகளுக்கு அனுகிரகம் வழங்கும் கிரகமாக குருபகவான் விளங்கி வருகிறார்.

தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்துவரும் குரு பகவானுக்கு ஒரு சில ராசிகளின் மீது அன்பு அதிகம் அந்த வகையில் இருக்கக்கூடிய 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு குரு பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

தனுசு ராசி

 

குரு பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் தனுசு ராசிக்காரர்களுக்கு உண்டு. இப்போதும் சிறப்பான பலன்களை அவர் கொடுத்துக் கொண்டே இருப்பார். குருபகவானுக்கு மிகவும் பிடித்த ராசுகளில் நீங்களும் ஒருவர். வறுமை மற்றும் கஷ்டங்கள் உங்களை சூழ்ந்து வந்தாலும் அதனை கடக்க கூடிய திறனை குருபகவான் உங்களுக்கு கொடுப்பார். தனுசு ராசிக்காரர்கள் பொதுவாகவே அறிவாற்றலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு செல்வத்தில் எந்த குறையும் வைக்காமல் குருபகவான் பார்த்துக்கொள்வார்.

மீன ராசி

 

குருபகவான் ஆசிர்வாதம் கிடைக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். எப்போதும் தீய பலன்கள் உங்களை நோக்கி வந்தாலும் குரு பகவான் அதனை நன்மைகளாக மாற்றிக் கொடுப்பார். ராகு பகவானின் ஆதிக்கம் உங்களுக்கு அதிகமாக இருந்தாலும் குருபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை எடுத்துக் கொடுப்பார். சாதகமான சூழ்நிலைகளை உங்களுக்கு குரு பகவான் செய்வார். அவருக்கு மிகவும் பிடித்த நெருக்கமான ராசிகளில் நீங்களும் ஒருவர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9