குரு பகவான்: மிதுன ராசியில் குரு சுக்கிரன் சேர்க்கை.. கஜலட்சுமி யோக ராசிகள் இவங்கதான்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
குரு பகவான்: மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை காரணமாக கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. இந்த கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண போவதாக கூறப்படுகிறது.

குரு பகவான்: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
May 23, 2025 08:07 AMலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்.. லட்சுமி அருளால் எப்போதும் செழிப்பான வாழ்க்கை பெறும் யோகம் உங்களுக்கா!
நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன் இவர் ஜூன் மாதத்தின் மிதுன ராசியில் நுழைகின்றார். அதேசமயம் குருபகவானும் மிதுன ராசிக்கு செல்கின்றார். இதன் காரணமாக மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர உள்ளனர். இதனால் கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை காரணமாக கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. இந்த கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.