Aditya Mangala Yoga: உருவானது ஆதித்ய மங்கள யோகம்.. பணம் கொட்டப்போவது இந்த ராசிகளுக்குத் தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aditya Mangala Yoga: உருவானது ஆதித்ய மங்கள யோகம்.. பணம் கொட்டப்போவது இந்த ராசிகளுக்குத் தான்

Aditya Mangala Yoga: உருவானது ஆதித்ய மங்கள யோகம்.. பணம் கொட்டப்போவது இந்த ராசிகளுக்குத் தான்

Marimuthu M HT Tamil Published Jan 23, 2024 11:22 PM IST
Marimuthu M HT Tamil
Published Jan 23, 2024 11:22 PM IST

மகர ராசியில் தோன்றும் புதிய ராஜயோகத்தால் நன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

உருவானது ஆதித்ய மங்கள யோகம்.. பணம் கொட்டப்போவது இந்த ராசிகளுக்குத் தான்
உருவானது ஆதித்ய மங்கள யோகம்.. பணம் கொட்டப்போவது இந்த ராசிகளுக்குத் தான்

இது போன்ற போட்டோக்கள்

சிம்மம்: இந்த ராசியினருக்கு, பல நல்ல மாற்றங்கள் நடக்கும். பொருளாதாரத் தடைகள் நீங்கும். கடன் கொடுத்த இடத்தில் வெகுநாட்களாக கிடைக்காத பணம் கைவந்துசேரும். வாழ்வில் முன்னேறப் பல வாய்ப்புகள் கிடைக்கும். அதை இறுகப்பற்றி முன்னேறப் பாருங்கள்.

கன்னி: பணியில் இருந்த சிக்கல்கள் மறையும். மனதில் இருந்த தவிப்பு மாறும். நினைவாற்றல் அதிகரிக்கும். தொழிலில் இருந்த சுணக்கம் மாறுபடும். சமூகத்தில் நல்லபெயர் கிடைக்கும்.

துலாம்: நண்பர்களால் மேன்மை அடைவீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். வாழ்வில் நினைத்ததை அடைய வாய்ப்புகள் அமையும். இனிமையான சொற்களால் கசப்புணர்வு மாறும். அதனை நடைமுறைப்படுத்துங்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்