Good Time : சந்திரன் பெயர்ச்சி.. இனி எதுக்கு கவலை.. ஆட்டத்த ஆரம்பியுங்கள்.. இந்த ராசிக்கு இனி எல்லாம் நன்மை தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Good Time : சந்திரன் பெயர்ச்சி.. இனி எதுக்கு கவலை.. ஆட்டத்த ஆரம்பியுங்கள்.. இந்த ராசிக்கு இனி எல்லாம் நன்மை தான்!

Good Time : சந்திரன் பெயர்ச்சி.. இனி எதுக்கு கவலை.. ஆட்டத்த ஆரம்பியுங்கள்.. இந்த ராசிக்கு இனி எல்லாம் நன்மை தான்!

Divya Sekar HT Tamil Published Sep 22, 2023 05:00 PM IST
Divya Sekar HT Tamil
Published Sep 22, 2023 05:00 PM IST

சந்திரன் பெயர்ச்சியால் சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 சந்திரன்
சந்திரன்

இது போன்ற போட்டோக்கள்

தனுசு ராசி

நீங்கள் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கலாம், அது உங்களுக்கு லாபத்தையும் தரும்.புதிய முதலீடுகள் அதீத லாபத்தை பெற்று தரும். நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். 

சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

கடக ராசி

முதலீடு செய்ய இது நல்ல நேரம். வெளிநாட்டில் படிக்கும் ஆசை நிறைவேறும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உங்களுக்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

சக ஊழியர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய முதலீடுகள் வெற்றியை பெற்று தரும்வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது.

கன்னி ராசி

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பல வகைகளில் நன்மை தரும். வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். 

திட்டமிட்டபடி செயல்பட்டால் பல்வேறு விதமான லாபங்களை நீங்கள் பெறலாம்நிதி நிலைமைகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner