Money Guru: குரு 100 ஆண்டு பணமழை.. விபரீத ராஜயோகத்தில் 3 ராசிகள்.. பணக்காரராக மாறுவது யார் நீங்களா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Guru: குரு 100 ஆண்டு பணமழை.. விபரீத ராஜயோகத்தில் 3 ராசிகள்.. பணக்காரராக மாறுவது யார் நீங்களா?

Money Guru: குரு 100 ஆண்டு பணமழை.. விபரீத ராஜயோகத்தில் 3 ராசிகள்.. பணக்காரராக மாறுவது யார் நீங்களா?

Published May 29, 2024 04:08 PM IST Suriyakumar Jayabalan
Published May 29, 2024 04:08 PM IST

  • Lord Guru: குரு பகவானின் விபரீத ராஜ யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களை பெறப் போகின்றன. மேலும் அதிர்ஷ்ட யோகங்களை பெறப்போகின்றனர்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் குரு பகவான். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 6)

குரு பகவான் மேஷ ராசிகள் பயணம் செய்து வந்தால் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். 

(2 / 6)

குரு பகவானின் விபரீத ராஜ யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களை பெறப் போகின்றன. மேலும் அதிர்ஷ்ட யோகங்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானின் அருளால் உங்களுக்கு ஆடம்பர வாழ்க்கை கெடுக்கும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்