தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Bhagavan: குரு 100 ஆண்டு பணமழை.. விபரீத ராஜயோகத்தில் 3 ராசிகள்.. பணக்காரராக மாறுவது யார்?.. உங்க ராசி இருக்கா?

Guru Bhagavan: குரு 100 ஆண்டு பணமழை.. விபரீத ராஜயோகத்தில் 3 ராசிகள்.. பணக்காரராக மாறுவது யார்?.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 23, 2024 02:12 PM IST

Guru Bhagavan: குரு பகவானின் விபரீத ராஜ யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களை பெறப் போகின்றன. மேலும் அதிர்ஷ்ட யோகங்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

குரு 100 ஆண்டு பணமழை.. விபரீத ராஜயோகத்தில் 3 ராசிகள்.. பணக்காரராக மாறுவது யார்?.. உங்க ராசி இருக்கா?
குரு 100 ஆண்டு பணமழை.. விபரீத ராஜயோகத்தில் 3 ராசிகள்.. பணக்காரராக மாறுவது யார்?.. உங்க ராசி இருக்கா?

குரு பகவான் மேஷ ராசிகள் பயணம் செய்து வந்தால் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

குரு பகவானின் விபரீத ராஜ யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களை பெறப் போகின்றன. மேலும் அதிர்ஷ்ட யோகங்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானின் அருளால் உங்களுக்கு ஆடம்பர வாழ்க்கை கெடுக்கும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிரசத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். விருதுநர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம். வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். குருபகவானின் அருளால் உங்களுக்கு யோகம் உண்டாகும். பொதுமன தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணக்காரராக மாறும் வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக உள்ளது. குருபகவானின் முழு ஆசியும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel