Vinayagar Idols: எந்த வடிவிலான விநாயகர் சிலை வீட்டிற்கு அதிர்ஷ்டகரமாக இருக்கும் தெரியுமா?..முறையாக வழிபடுவது எப்படி?
Vinayagar Idols: விநாயகர் சிலையின் தும்பிக்கை இடது பக்கத்தில்இருந்தால் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி முதல் அனந்த சதுர்தசி வரை இவரை முறையாக வழிபட்டால் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்கும்.

Vinayagar Idols: எந்த வடிவிலான விநாயகர் சிலை வீட்டிற்கு அதிர்ஷ்டகரமாக இருக்கும் தெரியுமா?..முறையாக வழிபடுவது எப்படி?
Vinayagar Idols: நாம் செய்யும் எந்த செயலிலும் தடை ஏற்படாமல் இருக்க விநாயகரை மனம்முருகி வேண்டுகிறோம். விநாயகப் பெருமானை சரியான இடத்தில் வைத்து வழிபடுவது உங்கள் வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் தரும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி தினம் நாளை மறுதினம் (செப்.7) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் கொண்டாட்டங்களுக்கு தயராகி வருகின்றனர். இந்த நேரத்தில் விநாயகர் சிலையின் நிறம், வடிவத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எது மங்களகரமானது?
விநாயகர் சிலையின் தும்பிக்கை இடது பக்கத்தில்இருந்தால் மங்களகரமானதாக கருதப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி முதல் அனந்த சதுர்தசி வரை இவரை முறையாக வழிபட்டால் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்கும்.