தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pariharam : நிம்மதி வேண்டுமா? உங்கள் வீட்டில் சில்லறை காசு இருந்தால் இதை செய்யுங்கள்.. சில்லரை காசுகள் பரிகாரம்!

Pariharam : நிம்மதி வேண்டுமா? உங்கள் வீட்டில் சில்லறை காசு இருந்தால் இதை செய்யுங்கள்.. சில்லரை காசுகள் பரிகாரம்!

Divya Sekar HT Tamil
Jun 18, 2024 01:28 PM IST

Pariharam : பயம் இருக்கும் போது எந்த இடத்திலும் நிம்மதி இருக்காது. இந்த பயத்தை போக்க உங்கள் வீட்டில் சில்லறை காசு இருந்தால் அதை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த சில்லறை காசு பரிகாரம் நல்ல கைக்கொடுக்கும். உங்களுக்கு பெருமவில் உதவியா இருக்கும்.

நிம்மதி வேண்டுமா? உங்கள் வீட்டில் சில்லறை காசு இருந்தால் இதை செய்யுங்கள்.. சில்லரை காசுகள் பரிகாரம்!
நிம்மதி வேண்டுமா? உங்கள் வீட்டில் சில்லறை காசு இருந்தால் இதை செய்யுங்கள்.. சில்லரை காசுகள் பரிகாரம்!

உங்களின் கடன்கள், உங்களின் பிரச்சனைகள், உங்களின் வாழ்வாதாரத்தில் இருக்கக்கூடிய நிகழ்வுகள் எல்லாமே மாறனும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும். நாம் பாசிட்டிவான அதாவது நேர்மறையான எண்ணங்களை நம் வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். அதற்கு என்ன பண்ணலாம் என்ற குழப்பம் அனைவரின் மனதில் வரும். ஏதாவது ஒரு சின்ன சின்ன பூஜைகள் பண்ணினால் தான் நம் மனசு மாறும். நம்பிக்கை வரும்.

இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

பயம் இருக்கும் போது எந்த இடத்திலும் நிம்மதி இருக்காது. இந்த பயத்தை போக்க உங்கள் வீட்டில் சில்லறை காசு இருந்தால் அதை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த சில்லறை காசு பரிகாரம் நல்ல கைக்கொடுக்கும். உங்களுக்கு பெருமவில் உதவியா இருக்கும்.