நவராத்திரியின் ஏழாம் நாள்.. குரு வழிபாட்டின் நன்மைகள் இதோ.. இன்றைய நல்ல நேரம், எம கண்டம் குறித்த விரிவான தகவல்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நவராத்திரியின் ஏழாம் நாள்.. குரு வழிபாட்டின் நன்மைகள் இதோ.. இன்றைய நல்ல நேரம், எம கண்டம் குறித்த விரிவான தகவல்கள்!

நவராத்திரியின் ஏழாம் நாள்.. குரு வழிபாட்டின் நன்மைகள் இதோ.. இன்றைய நல்ல நேரம், எம கண்டம் குறித்த விரிவான தகவல்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 10, 2024 06:37 AM IST

நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். இன்று நவராத்திரியின் ஏழாம் நாள்.

நவராத்திரியின் ஏழாம் நாள்.. குரு வழிபாட்டின்  நன்மைகள் இதோ.. இன்றைய நல்ல நேரம், எம கண்டம் குறித்த விரிவான தகவல்கள்!
நவராத்திரியின் ஏழாம் நாள்.. குரு வழிபாட்டின் நன்மைகள் இதோ.. இன்றைய நல்ல நேரம், எம கண்டம் குறித்த விரிவான தகவல்கள்!

குரு பகவானை நினைத்து விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலையிலேய் எழுந்து சுத்தமான நீரில் குளித்துவிட்டு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ளாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். இன்று நவராத்திரியின் ஏழாம் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

தமிழ் மாதம் : புரட்டாசி

தேதி : 24

கிழமை : வியாழக்கிழமை

பிறை : வளர் பிறை.

திதி: சப்தமி

காலை: 08.056 வரை, பின்பு அஷ்டமி

திதி: நவமி.

இரவு: 07.05 வரை, பின்பு தசமி.

நட்சத்திரம் : பூராடம்

அக்டோபர் : காலை 02.09 வரை பின்பு உத்திராடம்

திதி : அஷ்டமி துர்க்காஷ்டமி

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30

ராகு காலம்:

பிற்பகல்: 01.30 - 03.00 PM

குளிகை:

காலை : 9 மணி முதல் 10.30 வரை

எமகண்டம்

காலை : மணி 6 முதல் 7.30 வரை

( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )

சூரிய - உதயம்:

காலை: 06.02

சந்திராஷ்டம- நட்சத்திரம்:

கார்த்திகை, - ரோகிணி.

ஸ்தல- விஷேசங்கள்:

துர்க்காஷ்டமி , திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும் இரவு சந்திர பிரபையிலும் திரு வீதி உலா

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்