Today Pooja Time: வியாழக்கிழமை வழிபாட்டின் விஷேசம்.. இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் இதோ!
Today Pooja Time: வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. இந்தநாளில் பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் பற்றி பார்ப்போம்.
Today Pooja Time: வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாம் தட்சிணா மூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு - ஸ்ரீ குரோதி:
{குரோதி நாம ஸம்வத்ஸரம்}
ஆவணி: 𝟭𝟯 (29.08.2024)
வியாழன்- கிழமை
அயனம்: தக்ஷிணாயனம்
மாதம்: ஆவணி: ( சிம்ஹ- மாஸே )
பக்ஷம்: கிருஷ்ண - பக்ஷம்: தேய் -பிறை.
திதி: - தசமி. அதிகாலை: 04.59 வரை, பின்பு ஏகாதசி
ஸ்ரார்த்த திதி: கிருஷ்ண- ஏகாதசி
நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.
நாள்: வியாழக்கிழமை {குரு வாஸரம் } :-
நாள் -நோக்கு நாள்
நக்ஷத்திரம்: திருவாதிரை- இரவு: 08.38 வரை பின்பு புனர்பூசம்.
நாம- யோகம்: இரவு: 10.08 வரை சித்தி, பின்பு வ்யதீபாதம்.
அமிர்தாதி - யோகம்:-
காலை 06.03. வரை சித்தயோகம், பின்பு இரவு 08.38 வரை யோகம் சரியில்லை, பின்பு அமிர்தயோகம் .
௧ரணம்: 03.00 - 04.30.
அதிகாலை: 04.59 வரை பத்திரை, பின்பு மாலை 04.49 வரை பவம், பின்பு பாலவம்.
நல்ல நேரம்:
காலை: 10.45 - 11.45 PM.
கௌரி- நல்ல நேரம்:-
மதியம்: 12.15 - 01.15 PM.
மாலை : 06.30 - 07.30 PM.
ராகு காலம்:-
பிற்பகல்: 01.30 மணி முதல் 03.00 மணி வரை
௭மகண்டம்:-
காலை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
குளிகை:-
காலை: காலை 09.00 - 10.30 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய - உதயம்: காலை: 06.04.- AM.
சூரிய- அஸ்தமனம்: மாலை:~ 06.18. PM.
சந்திராஷ்டம- நட்சத்திரம்: அனுஷம், - கேட்டை.
சூலம்: தெற்கு.
பரிகாரம்: தைலம்.
சந்திராஷ்டம- ராசி:
இன்றைய நாள் முழுவதும் விருச்சிகம் ராசி.
திருவெற்றியூர் ஶ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.
பிள்ளையார் பட்டி, தேவக்கோட்டை, மிலட்டூர், உப்பூர், இத்தலங்களில் ஸ்ரீவிநாயகப்பெருமான் விழா தொடக்கம்.
இன்றைய வழிபாடு:
ஸ்ரீ பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
லக்ன நேரம்:
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)
கடகம் - லக்னம்:-
காலை: 03.11 - 05.19 AM வரை.
சிம்மம் - லக்னம்:-
காலை: 05.20 - 07.24 AM வரை.
கன்னி - லக்னம்:-
காலை: 07.25 - 09.25 AM வரை
துலாம் - லக்னம்:-
காலை: 09.26 - 11.30 AM வரை.
விருச்சிகம் - லக்னம்:-
பகல்: 11.31 மணி முதல் 01.42 மண வரை.
தனுசு - லக்னம்:-
பகல்: 01.43 முதல் 03.49 மணி வரை
மகரம் - லக்னம்:-
மாலை: 03.50 மணி முதல் 05.43 மணி வரை.
கும்பம் - லக்னம்:-
மாலை: 05.44 முதல் 07.26 மணி வரை.
மீனம் - லக்னம்:-
இரவு: 07.27 மணி முதல் 09.07 மணி வரை.
மேஷம் - லக்னம்:-
இரவு: 09.08 - 10.52 மணி வரை.
ரிஷபம் - லக்னம்:
இரவு: 10.53 - 12.55 மணி வரை.
மிதுனம் லக்னம்:
இரவு: 12.56 - 03.06 AM வரை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்