Today Worship: இன்றைய நாளின் சிறப்புகள் என்ன?.. பூஜைக்கு உரிய நல்ல நேரம் எப்போது?.. தமிழ் நாள்காட்டியின் தகவல்கள்!
Today Worship 13.01.2025: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் நாளான இன்று (திங்கட்கிழமை) முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் உங்களுக்கு வழங்குகிறோம்.

இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அதேபோல், திங்கட்கிழமை சிவனுகாகான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பு. மத நம்பிக்கையின்படி,தொடர்ந்து வழிபடுவதன் மூலம், சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து அனைத்து விதமான விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. இந்த சிறப்பு வாய்ந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், இன்றைய விஷேசங்கள், நல்லநேரம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு அறிவோம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : மார்கழி 29
தேதி: 13.01.2025
கிழமை - திங்கட்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:34 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை நல்ல நேரம்
இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
பிற்பகல் 10:30 மணி முதல் 12:00 மணி வரை எமகண்டம்
குளிகை
பிற்பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 5:57 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
கேட்டை, அனுஷம்
சந்திராஷ்டம ராசி
இன்றைய நாள் முழுவதும் விருச்சிகம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று கிழக்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக தயிர் பயன்படுத்தலாம்
இன்றைய விசேஷங்கள்
- திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் காலை ஸ்ரீநடராஜர் பெருமான் திருவீதி உலா. மாலை சோமவார வழிபாடு. & ஸ்ரீகுற்றம்பொருத்த நாதர் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை நடைபெறும்.
- நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் சுவாமி தாமிர சபா நடனம் நடைபெறும்.
- கொல்லங்குடி ஸ்ரீவெட்டுயையாள் காளியம்மன் ஆலயத்தில் இரவு தங்க ரதத்தில் ( உட்பிரகாரம் ) அம்மன் பவனி நடைபெறும்.
இன்றைய வழிபாடு
- ஸ்ரீ சந்திரனை வழிபட குறைகள் நீங்கி ஐஸ்வர்யத்தையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்