பண மழை கொட்ட வரும் புதன் பெயர்ச்சி.. ரிஷபத்தில் நுழைகிறார்.. அதிர்ஷ்டத்தை அழைக்கும் ராசிகள்!
புதன் பகவான் ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மழை கொட்ட வரும் புதன் பெயர்ச்சி.. ரிஷபத்தில் நுழைகிறார்.. அதிர்ஷ்டத்தை அழைக்கும் ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் என கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இது போன்ற போட்டோக்கள்
May 16, 2025 09:48 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பண யோகம் தேடி வரும் ராசிகள்.. இது உங்க ராசி?
May 16, 2025 07:30 AMசனி கலக்கி எடுக்கும் ராசிகள்.. பணம் கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எந்த ராசிக்கு வாழ்க்கை!
May 16, 2025 05:30 AM‘புன்னகைக்கும் நாள் யாருக்கு.. வேலையில் கவனம்.. பலன் தேடி வரும்’ இன்று மே.16 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 15, 2025 05:15 PMஅரசியல் அதிகாரம்: ’அரசியலில் குதிக்கும் ஜாதக அமைப்பு எது?’ உங்களுக்கு அரசியல் வருமா? இதோ முழு விவரம்!
May 15, 2025 04:50 PMபூஜை அறை வாஸ்து குறிப்புகள்: வாஸ்துப்படி வீட்டின் பூஜை அறை எந்த கலரில் இருக்க வேண்டும் தெரியுமா?
May 15, 2025 12:26 PMசூரிய பெயர்ச்சியால் பாதிப்பு.. எந்த ராசியினருக்கு சிக்கல், சோதனை காலம் தொடங்குகிறது?
புதன் பகவான் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற மே 23ஆம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு செல்கின்றார்.
புதன் பகவான் ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.